தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும் கனமழை விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குளஞ்சாவடி உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.<br /><br />Heavy rains in Tamil Nadu have pleased the farmers and the public. Several places including Cuddalore, Panrutti, Neyveli and Klanchavadi have been displaced by heavy thunderstorms. <br />